Saturday, November 11, 2006

ரெண்டே வார்த்தை...

சுஜாதா அவர்களின் "சிறு சிறு கதைகள்" படித்துவிட்டு, நான் முயற்சி செய்த இரண்டு வார்த்தைக் கதை.

தலைப்பு: பலிகொடுப்பவனும் பலிகடாவும் வேண்டிக்கொண்டது.
கதை: "கடவுளே, காப்பாத்து!"

9 comments:

  1. raவெகு சிறப்பு. தேன்கூடு முகப்பிலேயே தங்கள் கதையைப் படித்து விட்டேன். நல்ல கற்பனை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நல்லா இருந்ததுங்க!

    ReplyDelete
  3. suuuuuuuuuuuuuuuuper.. gr8 one

    ReplyDelete
  4. Anonymous7:08 PM

    excellent one!!

    ReplyDelete
  5. Anonymous6:12 AM

    Asaththal-nga!!

    ReplyDelete