வெறுமனே ஏதாவது எழுதனும்னு நினை நிணை நினைத்தேனுக்கு எத்தனை சுழின்னு கூட மறந்து போய்டுச்சு. சரி தமிழை மறக்காம இருக்கவாவது எழுதலாம்.
எனக்கு ஞாபகம் வந்துடிச்சி. இது நான் அம்ரிதாவில் இருக்கும் போது தினமணியில் படித்தது.
எனக்கு ஞாபகம் வந்துடிச்சி. இது நான் அம்ரிதாவில் இருக்கும் போது தினமணியில் படித்தது.
ReplyDelete