வெறுமனே ஏதாவது எழுதனும்னு நினை நிணை நினைத்தேனுக்கு எத்தனை சுழின்னு கூட மறந்து போய்டுச்சு. சரி தமிழை மறக்காம இருக்கவாவது எழுதலாம்.
Monday, January 07, 2008
ஒட்டகக் கொம்ப எங்க காணோம்?
"கால் முளைத்த கதைகள்" புத்தகம், குழந்தைகளுக்காக எஸ். ராமகிருஷ்னன் அவர்கள் எழுதியது. தன்னிடமிருந்த அழகான வாலை குதிரைக்கும், கொம்பை எருதிற்கும் கொடுத்து ஏமாந்த ஒட்டகத்தைப் பற்றிய அரேபியப் பழங்குடி மக்கள் கூறும் கதை அதில் ஒன்று. கதையிலுள்ளது போல் ஒட்டகதிற்கு கொம்பும் வாலும் இருந்தால்? இந்த படம் ஆனந்த் செய்து தந்தது.
No comments:
Post a Comment