Saturday, November 11, 2006

ரெண்டே வார்த்தை...

சுஜாதா அவர்களின் "சிறு சிறு கதைகள்" படித்துவிட்டு, நான் முயற்சி செய்த இரண்டு வார்த்தைக் கதை.

தலைப்பு: பலிகொடுப்பவனும் பலிகடாவும் வேண்டிக்கொண்டது.
கதை: "கடவுளே, காப்பாத்து!"

9 comments:

கைப்புள்ள said...

raவெகு சிறப்பு. தேன்கூடு முகப்பிலேயே தங்கள் கதையைப் படித்து விட்டேன். நல்ல கற்பனை. வாழ்த்துகள்.

Subbu said...

Excellent...

குமரன் (Kumaran) said...

:-))

Hariharan # 26491540 said...

நல்லா இருந்ததுங்க!

Ragu said...

suuuuuuuuuuuuuuuuper.. gr8 one

Anonymous said...

excellent one!!

Pradeep said...

really a good one!

sarav said...

Asaththal-nga!!

Kiruthika said...

Good One!!!