வெறுமனே ஏதாவது எழுதனும்னு நினை நிணை நினைத்தேனுக்கு எத்தனை சுழின்னு கூட மறந்து போய்டுச்சு. சரி தமிழை மறக்காம இருக்கவாவது எழுதலாம்.
Wednesday, December 20, 2006
மீட்டருக்கு மேல...
அரசு சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் விளம்பரங்களை விடுத்து இது போன்ற பயனுள்ளவைகளையிட்டால்?.... ஜெயலலிதாவை சொன்னால் தி.மு.க ஆதரவாளனென்றும் கருணாநிதியை சொன்னால் அ.தி.மு.க ஆதரவாளனென்றும் என்னை நீங்கள் நிணைக்கக்கூடும் என்பதால், வசுந்தராராஜே!
No comments:
Post a Comment